Learn English

 


"www.eduexclusives.com" இணையத்தளமானது கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு  online  ஊடாக முற்றிலும்  இலவசாமாக கல்வியினை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தை இலகுவாக இலவசமாகவும் கற்றுகொள்வதற்கு இந்த இணையதளத்தின் ஊடாக மேற்கொள்ளபடும் முறை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

                                                        Learning English 

 This is the talk in every nook and corner of our country now. Not only students
from secondary schools to universities but also men and women from all walks of life
badly need this foreign language for many inevitable reasons. Some of the most important
reasons are, global communication, higher education, white collar jobs, international trade
prestigeous social status etc.
So, in this civilized fast moving world, each of us yearn for attaining proficiency in
this language for any of the above mentioned reasons or some other reasons which are
not mentioned above. Together with this, after the introduction of the globalization policy,
the environment in most of the European countries forces us to learn this language to a
higher degree too. It means we should learn to read, listen, write and speak fluently.

In fact, it will take us some time to reach this higher standard but, we can achieve
this through 3 'D's - Disire, Determination and Dedication.

If you could, you would be able to march around this modern world proudly as a
distinguished personality.

         "The knowledge of English with reading, listening, writing
                 and speaking skill is the need of today's world."

So, without postponding for tomorrow, start learning today!
                             Learn English About :-


                                   ஆங்கிலம் கற்றல்

   இன்று எமது நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இதுதான் பேச்சு. இடை
நிலைப் பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைக்கழகங்கள் வரையான மாணவர்கள் மட்டுமல்ல,
வாழ்வின் சகல தரப்பையும் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட இந்த அந்நிய
மொழி தவிர்க்க முடியாத பல காரணங்களுக்காகத் தேவைப்படுகின்றது. மிகவும் முக்கிய
மான சில காரணங்களாவன, உலகளாவிய தொடர்பாடல், உயர்கல்வி, (ஆடை அழுக்கா
காத உத்தியோகங்கள், சர்வதேச வர்த்தகம், கௌரவ சமூக அந்தஸ்து போன்றன.

எனவே, இந்த நாகரீகமடைந்த, விரைவாக நகர்ந்துகொண்டிருக்கின்ற உலகில்,
நாம் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிடப்பட்ட ஏதோ காரணத்துக்காகவோ, அன்றி
குறிப்பிடப்படாத வேறு காரணங்களுக்காகவோ, இந்த மொழியில் தேர்ச்சியடைய
ஆவல் கொள்கின்றோம். இத்துடன், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் உலகமயமாக்கல்
கொள்கை அமுலாக்கலுக்குப் பின்னரான சுற்றுச்சூழல், இம்மொழியை ஒரு உயர்ந்த
தரத்திற்குக் கற்பதற்கு எம்மை நிர்ப்பந்திக்கின்றது. அதன் அர்த்தம் என்னவெனில், நாம்
சரளமாக வாசிக்கவும், உற்றுக்கேட்கவும், எழுதவும் மற்றும் பேசவும், கற்றுக்
கொள்ளவேண்டும் என்பதாகும்.

உண்மையில், இந்த உயர் தரத்தை அடைவதற்குச் சிலகாலம் எடுக்கும். ஆனால்
நாம் D'S எனப்படுகின்ற ஆர்வம், மனவுறுதி, மற்றும் அற்பணிப்பின் ஊடாக இதனைச்
சாதிக்க முடியும்.

உன்னால் முடியுமாயின், நீ ஒரு பிரத்தியேகமான, பிரசித்திபெற்றவராக, இந்த
நவீன உலகத்தைச் சுற்றிப் பெருமையுடன் பவனிவரக்கூடியதாகவிருக்கும்.

"வாசிக்கின்ற, உற்றுக்கேட்கின்ற, எழுதுகின்ற, மற்றும் பேசுகின்ற, 
திறன்களுடன் கூடிய ஆங்கில அறிவே, இன்றைய உலகின் தேவையாகும்"

எனவே, நாளைக்கு என பின்போடாமல், இன்றே கற்பதை ஆரம்பியுங்கள்!        எங்களுடையே இணையத்தளத்தினால் இலகுவான முறைகளில் ஆங்கிலத்தை  கற்கலாம்.

                                          

  1. Grammar part
  2. Question part       
1.Grammar:- ஆங்கிலத்தை சரலமாக கற்பதட்கு முக்கியான ஒரு விடயம் தான்  "Grammar" எனவே தான் இவ்வாறு பிரிக்கபட்டு update செய்யப் படுகிறது எனவே Grammar முக்கியம் என்பதனாலயே இவ்வாறு கற்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறோம்.....

 இதை பற்றி மேலும் அறிந்து கொண்டு பயனடைய இங்கு அழுத்தவும்:-2.Question :-இரண்டாவதாக  நாங்கள் வினா பற்றி அறிய  வேண்டும், எவ்வாறு வினா வருகின்றது.
எவ்வாறு செய்ய வேண்டும். வினாக்களை முகம் கொடுத்து செய்யும் போது தான்  அதில் உள்ள பிரச்சினைகள்  ,அப்பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நன்றாக அறிந்து அதட்கு   ஒரு தகுந்த சரியான விடையை கொடுக்க முடியும்.

இதை பற்றி  இணையதளத்தின் ஊடாக பார்க்கலாம் 
இங்கு அழுத்தவும் :- 
                Previous
Next Post »