தரம் 10

 தரம் 10 மாணவர்களுக்கான தமிழ் மொழி மூலம் ONLINE பரீட்சை நடாத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யபட்டுள்ளது. இவ்விணையதளதினால் இயலுமானவரை ONLINE பரீட்சை தாள்கள் புதுபித்துகொண்டே இருக்கப்படும்.ஒவ்வொரு அலகுகளாக பரீட்சைகளை செய்து பயன்பெறலாம்.

இயலுமானவரை  மானவ மாணவிகள் ONLINE பரீட்சைகள் செய்து பயன்பெறவேண்டும்.தரம் 10 கல்வி கற்கும் மானவ மாணவிகளுக்கு முக்கியமான பாடங்களான விஞ்ஞானம்,கணிதம்,தமிழ் மற்றும் ஆங்கிலம்   ஆகிய பாடங்கள் மாத்திரமே நடைபெறும் என்தபதை அறிய தருகிறோம். 


  • விஞ்ஞானம்

   1.உயிரின இரசாயன அடிப்படை 
   பரீட்சைக்கு :-(EXAM01)
   
   2.நேர்கோட்டு இயக்கம் 
    பரீட்சைக்கு :-(EXAM02)


  3.முதலாம் தவணை
     பரீட்சைக்கு :-(EXAM 01)
     

  • கணிதம் 
1.சுற்றளவு,வர்க்கமூலம்,பின்னங்கள் 

பரீட்சைக்கு :-(EXAM01

Previous
Next Post »