Home


 இணையத்தளமானது கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு online ஊடாக முற்றிலும் இலவசமாக கல்வியினை வழங்கும் நோக்கில்உருவாக்கபட்டுள்ளது. புலமைபரிசு மற்றும் தரம் 06 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு பல பாடங்கள் சார்ந்த தரமான மாதிரி பரீட்சை வினாத்தாள்களை எம் இணையதளத்தினூடாக பெற்று பயனடையலாம்.ONLINE மூலம் நடாத்தப்படும் மாதிரி பரீட்சை வினாதாள்கள் GOOGLEFORM என்னும் அமைப்பிலேயே வடிவமைக்கபட்டுள்ளது. அவ்வினாக்குரிய புள்ளிகள் உடனடியாக அறிவிக்கப்படும்.எனவே இலவசமாக பரீட்சையை செய்வதன் மூலம் பயனடையலாம்.இவ்வாறே தரம்10,11 மற்றும் தரம்12,13 முக்கியமான பாடங்களுக்கும் குறிப்புகள் மற்றும் ONLINE பரீட்சைகளை செய்து பயனடையே "www.eduexclusives.com" முன்மாதிரியாக இருக்கும் என்பதை அறிய தருகிறோம்.மேலும் ஆங்கிலம் தெரியாதவர்கள் இலகுவாக கற்பதற்கான வழிகளை ஏற்படுத்தி உள்ளோம். இஸ்லாம் குர்ஆன்,ஹதீஸ்,வரலாற்று நிகழ்வுகள் மேலும் இஸ்லாம் பற்றி அறிய இவ்விணையதளம் உதவியாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.



  1. நுண்ணறிவு
  2. தரம் 12,13
  3. தரம் 11
  4. தரம் 10
  5. தரம் 09
  6. தரம் 08
  7. தரம் 07
  8. தரம் 06
  9. தரம் 05(புலமைப்பரிசு)
  10. ஸ்லாமிய விடயங்கள் 




Previous
Next Post »